தாருல் இஸ்லாம் பௌன்டேஷன் டிரஸ்ட் சென்னை
தமிழ் நாடு முழுவதும் இஸ்லாமிய தாவா பணிகளை செய்து வருகிறது. தற்போது அதனை இந்தியாவெங்கும் விரிவாக்கியுள்ளது.
குடும்பத்தோடு இஸ்லாத்தை எற்றவர்களுக்கு கும்பகோணத்தில் இஸ்லாமிய கல்வி கூடம் அன்பகத்தை நடத்தி வருகிறது.
பிரச்சனைகளுக்கு இஸ்லாத்தினை தீர்வாக சொல்லும் வைகறை வெளிச்சம் என்ற பத்திரிக்கையும் நடத்தப்பட்டு வருகிறது.
பல விழிப்புணர்வு கூட்டங்கள் தீவிரவாதத்தை எதிர்த்து போர் என இதன் பணிகள் ஏராளம் ஏராளம்
நல்ல முயற்சி
பதிலளிநீக்கு